பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

புதியது என்ன?

08. நித்தியத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் சம்பத்து எது? (19.02.2024)
08. நித்தியத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் சம்பத்து எது?
06. அவரது மரணம் கற்றுத்தந்த நறுமண வாழ்க்கை! (05.02.2024)
06. அவரது மரணம் கற்றுத்தந்த நறுமண வாழ்க்கை!
04. “உம் சித்தம் ஒன்றே” என தவித்த இயேசுவின் ஜெபம்!
04. “உம் சித்தம் ஒன்றே” என தவித்த இயேசுவின் ஜெபம்!
20. ‘தலை கீழாய்’ மாற்றி நடக்கும் கிறிஸ்தவ கூட்டத்தாரா நீங்கள்? (16.05.2024)
20. ‘தலை கீழாய்’ மாற்றி நடக்கும் கிறிஸ்தவ கூட்டத்தாரா நீங்கள்?
21. ‘ஞாயிறு’ கர்த்தருடைய நாளை கனம் செய்யுங்கள்! (23.05.2024)
21. ‘ஞாயிறு’ கர்த்தருடைய நாளை கனம் செய்யுங்கள்! (23.05.2024)
21. உங்களின் ‘துதிபாடல்’ துன்பத்தில் நிறுத்துவது, நியாயமல்ல! (20.05.2024)
21. உங்களின் ‘துதிபாடல்’ துன்பத்தில் நிறுத்துவது, நியாயமல்ல!
‘ஒரு கழுதை மூலமாய்’ சூதாடியை இரட்சித்த தேவன்!
‘ஒரு கழுதை மூலமாய்’ சூதாடியை இரட்சித்த தேவன்!
19. ‘தெய்வ தாகம்’ இச்சையாகாது, அது நித்திய ஜீவன்! (09.05.2024)
19. ‘தெய்வ தாகம்’ இச்சையாகாது, அது நித்திய ஜீவன்!
20. ‘தெய்வ அன்பின்’ புனிதமே, நமக்கு வேண்டும்! (13.05.2024)
20. ‘தெய்வ அன்பின்’ புனிதமே, நமக்கு வேண்டும்!
19. கூட்டி குறைத்து பேசுவது, தீமை! (06.05.2024)
19. கூட்டி குறைத்து பேசுவது, தீமை!

ஆழத்தின் அழைப்பு

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: ஆழத்தின் அழைப்பு, Azhatthin azhaippu, Deep Calls Deep, Paralogapokkishangal Subamangala Theiveega Illam 05 January 2019 Purchase Product - Books
நன்கொடையாக : ₹ 35

நிறைவான ஆறுதல்

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: நெஞ்சுக்கு வேண்டும் நிம்மதி! வனாந்திரமாம் இப்பாலைவன வாழ்வில், எம் ஆத்ம தாகம் தீர வேண்டும்! பரலோக சிம்மாசனத்தில் இருந்து புரண்டுவரும் ஒரு நதி உண்டு, அதுவே எம் தாகம் தீர்க்கும் எனக் கேட்டோம்! சுவிசேஷம் அறைகூவிய சேதி அறிந்தோம்...... தாகம் தீர்க்க ஓடிவந்த எமக்கு “நிறைவான ஆறுதல்” தந்த ஜீவ வழியும் கண்டோம்....... ஜீவ தண்ணீரால் எம் தாகம் தீர்த்தோம்!
நன்கொடையாக : ₹ 40

கர்த்தருக்கு பலியான தீரர்கள்! (50 இரத்த சாட்சிகள்) The Blood Martyres of God.

உத்தம தேவ தாசர்கள்
வாலிபர்களுக்கு: கர்த்தருக்கு பலியான தீரர்கள்! (50 இரத்த சாட்சிகள்). Kartharukku paliyaana thiirarkaL. The Blood Martyres of God.
நன்கொடையாக : ₹ 50

அன்பின் கொடுமுடி

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: “பிதாவே இவர்களை மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!” என்றார்! தன்னை ஈட்டியால் குத்திய அந்த பாவியான கடைசி மானிடனை, தன் கடைசி துளி இரத்தத்தையும் சிந்தி, அன்புகூர்ந்த அன்பின் கொடுமுடி ஜெயம், நம்மையும் அந்த அன்பின் வெற்றி சிகரத்திற்கு அழைக்கிறது!
நன்கொடையாக : ₹ 90

பரலோக பாசக்கதை - பாகம் 1

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: கோடி மலராய் பூத்து மலர்ந்த தம்பி, தங்கையரே! “கதைகளில் பல தினுசு…. அதில் இதுவும் ஒரு தினுசா?” அல்ல…. அல்ல….. இது சாதாரண கதை அல்ல! நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் அற்புத கதைகள்!! ஆம், அத்தனையும் உங்கள் மடியில் விழுந்த பரலோக பரிசுகள்!! உங்களை அப்படியே கொள்ளை கொண்டு……. பரலோக நேசர் இயேசுவின் மார்பில் சேர்த்திடும் உயிருள்ள பாசக் கதைகள்!!
நன்கொடையாக : ₹ 125

பரலோகப் பாசக்கதைகள் - பாகம் 2

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: இந்தப் “பாசக் கதைகளின் பரிசு” உங்கள் நெஞ்சத்தில் வேரூன்றி காலா காலமாய் கனி தந்து கொண்டே இருக்கும் ஒப்பற்ற பரிசு! ஏனென்றால், இவை அனைத்தும் இறைவன் வாழும் பரலோகம் அருளிய மதுரங்கள்! இதை அள்ளிப் புசித்து, பரலோக தோட்டத்தின் பசுமரமாய் செழிப்படையுங்கள்! தெய்வ சுவையூட்டும் வாழ்வின் நறுமணத்தை இறை புகழுடன் எங்கும் மலர்ந்திடச் செய்யுங்கள்!!
நன்கொடையாக : ₹ 125

பலிபீட அக்கினி

உத்தம தேவ தாசர்கள்
வாலிபர்களுக்கு: ‘முழுக்கிரயம் இல்லாமல்’ சீஷத்துவம் ஏது? ‘சர்வாங்கம் இல்லாமல்’ பலிபீடம் ஏது? ஓ, தேவா! சர்வாங்க தகனம் எங்கள் சபைகளில் திரும்பட்டும்! சுகந்த வாசனையென, பலிபீடம் சிவக்கட்டும்!
நன்கொடையாக : ₹ 70

இரத்தக்கறை (தெய்வ அன்பு பிரதிபலிப்பு சித்திரம்)

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: இதயத்தை திருப்பும் கதை! தன்னை பலியாக்கி, நம்மை மீட்ட இரட்சகரின் அன்பை உங்கள் பிள்ளைகள் அறிய வேண்டும்!
நன்கொடையாக : ₹ 35

ஜெபத்தில் தேவனை ருசிப்பது எப்படி?

உத்தம தேவ தாசர்கள்
சீஷத்துவ வாழ்க்கை: ஜெபத்தில் தேவனை ருசிப்பது எப்படி? Jebaththil Devanai Rusippathu Eppadi? Experiencing God through Prayers
நன்கொடையாக : ₹ 50

வான் பொழிந்த தேவ தயவு

உத்தம தேவ தாசர்கள்
சீஷத்துவ வாழ்க்கை: வான் பொழிந்த தேவ தயவு. vaan pozhiyntha theeva thayavu. Heaven's Flow of His Loving Kindness.
நன்கொடையாக : ₹ 35