பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

Red Became White - Children's Story

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: Red Became White, Paralogapokkishangal Books, English Edition
நன்கொடையாக : ₹ 35

வாலிபனே உன்னை நேசிக்கும் ஒருவர் - Young man ‘Someone Loves you Dearly)

சுவிசேஷ தூயர்கள்
வாலிபர்களுக்கு: வாலிப நண்பா! உன் நெஞ்சின் விருப்பம்..... கண்முன் நிற்கும் கவர்ச்சியான உலகமன்றோ! உன் கண்கள் ‘பரத்தை’ நோக்குவதாக! உலகத்தோற்றம் முன்னே உன்னை சிருஷ்டித்த கர்த்தாவை உன் கண்கள் காண்பதாக! அப்போது, உலக சிநேகமல்ல மாறாக..... ‘தெய்வ சிநேகம்’ உன் உள்ளத்தை நிறைப்பது காண்பாய்!
நன்கொடையாக : ₹ 40

ஆழத்தின் அழைப்பு

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: ஆழத்தின் அழைப்பு, Azhatthin azhaippu, Deep Calls Deep, Paralogapokkishangal Subamangala Theiveega Illam 05 January 2019 Purchase Product - Books
நன்கொடையாக : ₹ 35

நிறைவான ஆறுதல்

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: நெஞ்சுக்கு வேண்டும் நிம்மதி! வனாந்திரமாம் இப்பாலைவன வாழ்வில், எம் ஆத்ம தாகம் தீர வேண்டும்! பரலோக சிம்மாசனத்தில் இருந்து புரண்டுவரும் ஒரு நதி உண்டு, அதுவே எம் தாகம் தீர்க்கும் எனக் கேட்டோம்! சுவிசேஷம் அறைகூவிய சேதி அறிந்தோம்...... தாகம் தீர்க்க ஓடிவந்த எமக்கு “நிறைவான ஆறுதல்” தந்த ஜீவ வழியும் கண்டோம்....... ஜீவ தண்ணீரால் எம் தாகம் தீர்த்தோம்!
நன்கொடையாக : ₹ 40

மகிமை மேல் மகிமை

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: “நாம் ஒன்றாயிருக்கிறது போல” என இயேசு குறிப்பிட்ட “நானும் பிதாவும்” உறவில் ஜொலித்திடும் தெய்வீக மகிமையை, சீஷர்களுக்கு கொடுத்ததையே, யோவான் 17:22ல் “நீர் எனக்குத் தந்த மகிமையை, நான் அவர்களுக்கு கொடுத்தேன்!” என்றார். இதுவே, இயேசு நமக்கு அருளிய மகிமையின் சுவிசேஷம்!
நன்கொடையாக : ₹ 90

கர்த்தருக்கு பலியான தீரர்கள்! (50 இரத்த சாட்சிகள்) The Blood Martyres of God.

உத்தம தேவ தாசர்கள்
வாலிபர்களுக்கு: கர்த்தருக்கு பலியான தீரர்கள்! (50 இரத்த சாட்சிகள்). Kartharukku paliyaana thiirarkaL. The Blood Martyres of God.
நன்கொடையாக : ₹ 50

பூரண கிருபை. The Fullness of Grace. Poorana Kirubai

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: ஆன்ம இரட்சிப்பிற்கும் கிருபை..... பாவத்தை மேற்கொள்ளவும் கிருபை..... பெலவீனத்தில் பெலனடைய கிருபை.... பரிசுத்தாவியின் நிறைவிற்கும் கிருபை..... இருதயம் ஸ்திரப்படவும் கிருபை..... துவங்கியதை முடித்திடவும் கிருபை..... இப்படி சொல்லிக் கொண்டே போக.... சொல்லிட முடியா கிருபை.... எந்தன் இயேவில், பூரணமாய் வாசம் செய்ததே....! அவர் சென்ற சிலுவையின் மா வழியில் சீடர்களாய் பின்சென்றே, கண்டடைவோம் பூரண கிருபை!!
நன்கொடையாக : ₹ 40

குயவனின் பாண்டம்

உத்தம தேவ தாசர்கள்
வாலிபர்களுக்கு: ஆதியில் உறைந்திட்ட “உம் மகிமை” எம்மிலே விளங்கிட ! உம்மைப்போல் எம்மையும் வனைந்திட! எம்மைத் தேடி வந்த உத்தம குயவன் நீர்! உம் கையின் களிமண் நான்! போற்றி, போற்றி ஒப்பற்ற குயவனே போற்றி!!
நன்கொடையாக : ₹ 40

மலர்ந்திடும் புது வழி

உத்தம தேவ தாசர்கள்
சிலுவை உபதேசம்: இஸ்ரவேலின் பரம குடும்பத்திற்கு புதிய உடன்படிக்கை படைத்தார் ஆண்டவர் இயேசு! பழைய உடன்படிக்கையில் கர்த்தரை முகமுகமாய் அறியாத தடையை, இயேசு தன் மாம்சத்தின் சுயம் உடைத்து “பிதாவின் சமூகம்” வெளிப்படுத்தினார்! அவரின் பேரின்ப சமூகம்! அவரின் “புது வழி” இரட்சிப்பு! அனைத்தும் “தன் மூலமாய்” உண்டாக்கிய சீரேசு நாதரின் புகழ், அவரது சபையாகிய குடும்பத்தில் நற்கந்தம் வீசி ஓங்குவதாக!
நன்கொடையாக : ₹ 100

அன்பின் கொடுமுடி

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: “பிதாவே இவர்களை மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!” என்றார்! தன்னை ஈட்டியால் குத்திய அந்த பாவியான கடைசி மானிடனை, தன் கடைசி துளி இரத்தத்தையும் சிந்தி, அன்புகூர்ந்த அன்பின் கொடுமுடி ஜெயம், நம்மையும் அந்த அன்பின் வெற்றி சிகரத்திற்கு அழைக்கிறது!
நன்கொடையாக : ₹ 90

பரலோக பாசக்கதை - பாகம் 1

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: கோடி மலராய் பூத்து மலர்ந்த தம்பி, தங்கையரே! “கதைகளில் பல தினுசு…. அதில் இதுவும் ஒரு தினுசா?” அல்ல…. அல்ல….. இது சாதாரண கதை அல்ல! நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் அற்புத கதைகள்!! ஆம், அத்தனையும் உங்கள் மடியில் விழுந்த பரலோக பரிசுகள்!! உங்களை அப்படியே கொள்ளை கொண்டு……. பரலோக நேசர் இயேசுவின் மார்பில் சேர்த்திடும் உயிருள்ள பாசக் கதைகள்!!
நன்கொடையாக : ₹ 125

பரலோகப் பாசக்கதைகள் - பாகம் 2

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: இந்தப் “பாசக் கதைகளின் பரிசு” உங்கள் நெஞ்சத்தில் வேரூன்றி காலா காலமாய் கனி தந்து கொண்டே இருக்கும் ஒப்பற்ற பரிசு! ஏனென்றால், இவை அனைத்தும் இறைவன் வாழும் பரலோகம் அருளிய மதுரங்கள்! இதை அள்ளிப் புசித்து, பரலோக தோட்டத்தின் பசுமரமாய் செழிப்படையுங்கள்! தெய்வ சுவையூட்டும் வாழ்வின் நறுமணத்தை இறை புகழுடன் எங்கும் மலர்ந்திடச் செய்யுங்கள்!!
நன்கொடையாக : ₹ 125

ஜெய கிரீடம்

உத்தம தேவ தாசர்கள்
ஊழியர்களுக்கு: சுயத்தை அழிக்கவே இயேசு ‘மரணபரியந்தம்’ சிலுவைக்கு கீழ்ப்படிந்தார்....... இப்போது, அதே ஜெயத்தை முடிசூடவே தன் சீஷர்களை இப்பூமியில் வைத்திருக்கிறார்!.... அந்த குருவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவே இந்த புத்தகம் உங்களை அழைக்கிறது!
நன்கொடையாக : ₹ 80

பலிபீட அக்கினி

உத்தம தேவ தாசர்கள்
வாலிபர்களுக்கு: ‘முழுக்கிரயம் இல்லாமல்’ சீஷத்துவம் ஏது? ‘சர்வாங்கம் இல்லாமல்’ பலிபீடம் ஏது? ஓ, தேவா! சர்வாங்க தகனம் எங்கள் சபைகளில் திரும்பட்டும்! சுகந்த வாசனையென, பலிபீடம் சிவக்கட்டும்!
நன்கொடையாக : ₹ 70

இரத்தக்கறை (தெய்வ அன்பு பிரதிபலிப்பு சித்திரம்)

அங்கிள் ரத்னம்
சிறுவர்களுக்கு: இதயத்தை திருப்பும் கதை! தன்னை பலியாக்கி, நம்மை மீட்ட இரட்சகரின் அன்பை உங்கள் பிள்ளைகள் அறிய வேண்டும்!
நன்கொடையாக : ₹ 35

ஜெபத்தில் தேவனை ருசிப்பது எப்படி?

உத்தம தேவ தாசர்கள்
சீஷத்துவ வாழ்க்கை: ஜெபத்தில் தேவனை ருசிப்பது எப்படி? Jebaththil Devanai Rusippathu Eppadi? Experiencing God through Prayers
நன்கொடையாக : ₹ 50

காணுதே! அதோ இன்ப கானான் - Behold, The Blessed Canan

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: பாலும், தேனும் ஓடும் இன்ப கானான்! அதுவே, நாம் சுதந்தரிக்கும் வாக்குத்தத்த பூமி! பழைய உடன்படிக்கைபடி வெளியே அல்ல, அது நமக்குள் சுதந்தரிக்கும் ‘பிதாவின் பூரண சற்குணம்!’.
நன்கொடையாக : ₹ 100

தேவ சாயல்

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: அன்று ஏதேன் தோட்டத்தில், தான் இழந்த தேவசாயலை மீண்டும் இந்த மண்ணில் பெறுவதற்கு வழிவகுத்த நம் சிலுவைநாதர் இயேசுவுக்கே என்று புகழ் உண்டாகுவதாக!!
நன்கொடையாக : ₹ 80

பரலோக பாசவலை

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: பரலோக பாசவலை. paralooka paasavalai. The Heaven's Net of Loves.
நன்கொடையாக : ₹ 40

தெளிநீரோடை

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: தெளிநீரோடை. Theliniiroodai, The Heavens Crystal Clear Pure River.
நன்கொடையாக : ₹ 35

மாசு நீக்கும் வான் துளிகள்

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: மாசு நீக்கும் வான் துளிகள். maasu niikkum vaan thuLikaL. The Cleaning Heaven's Drop
நன்கொடையாக : ₹ 35

வான் பொழிந்த தேவ தயவு

உத்தம தேவ தாசர்கள்
சீஷத்துவ வாழ்க்கை: வான் பொழிந்த தேவ தயவு. vaan pozhiyntha theeva thayavu. Heaven's Flow of His Loving Kindness.
நன்கொடையாக : ₹ 35

கர்த்தரின் தீபங்கள் (50 மிஷனெரிகள்)

தியாக ஏடுகளிலிருந்து . . .
வாலிபர்களுக்கு: தேர்ந்தெடுக்கப்பட்ட 50-மிஷனெரிகளின் ஊழிய புள்ளி விபரத்தைவிட, அவர்களின் சவாலிடும் வாழ்க்கைப் பின்னணியை உற்று நோக்கிடவே.... இந்த அரிய புத்தகம்!
நன்கொடையாக : ₹ 50

வனாந்திரத்தில் நீர்த்தடாகம்! - Pool of waters in Desert

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: இல்லாததை இருப்பதாக மாற்றும் புத்தகம்! தண்ணீரை திராட்சை ரசமாய் உண்டுபண்ண மனுஷரால் கூடுமோ? அதுபோலவே பாலைவனத்தில் ‘நீர்த்தடாகம்’ கொண்டுவர மனுஷரால் கூடுமோ? இந்த புத்தகம், அப்படியொரு மாற்றத்தை உங்கள் ஜீவியத்திலும், குடும்பத்திலும், ஊழியத்திலும் உண்டாக்கும்! அது, கர்த்தரின் அற்புத செயலாய் விளங்கும்!
நன்கொடையாக : ₹ 120

சீயோனே, கெம்பீரி! - O, Rejoice Zion

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: உயிரோட்டமான இந்தப் புத்தகம் . . . . ‘நீர் இல்லாமல் கதி இல்லை!’ என்பதே மெய் விசுவாசம்! ‘தைரியம் இழக்காமல்’ மேல் நோக்கிப் பாருங்கள்! பரலோக ராஜ்ஜியத்தில் ‘உங்கள் வேர்’ செழிக்கட்டும்! ‘அவரோடு தனிப்பட்ட உறவே’ மெய் ஆராதனை! ‘சுயத்தை’ வெறுக்காதவனுக்கும், பாவிக்கும் வித்தியாசமில்லை! காத்திருந்து முன் செல்லுங்கள், ஜெயம் பெறுவீர்கள்! “ஊற்றுத்தண்ணீரே பொங்கிவா!” நமது விசுவாச பாடல்! ஆம்! கர்த்தர் நம்மோடு இருப்பதால், சீயோனே கெம்பீரி!
நன்கொடையாக : ₹ 140