மகிமை மேல் மகிமை
உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம்: “நாம் ஒன்றாயிருக்கிறது போல” என இயேசு குறிப்பிட்ட “நானும் பிதாவும்” உறவில் ஜொலித்திடும் தெய்வீக மகிமையை, சீஷர்களுக்கு கொடுத்ததையே, யோவான் 17:22ல் “நீர் எனக்குத் தந்த மகிமையை, நான் அவர்களுக்கு கொடுத்தேன்!” என்றார்.
இதுவே, இயேசு நமக்கு அருளிய மகிமையின் சுவிசேஷம்!
நன்கொடையாக : ₹ 90