2. தேவனை கண்டடையும் ‘மெய் ஆராதனை!’
2. தேவனை கண்டடையும் ‘மெய் ஆராதனை!’ - Paralogapokkishangal 10.01.2019 இன்றுள்ள “ஆராதனை.... ஆராதனை” எனக்கூறும் குழுக்களை கவனித்துப் பார்த்தால், அன்றைய அத்தேனே பட்டணத்தார் போலவே “அத்கு தேவன் அறியப்படவில்லை!” என்பதை நாம் பார்க்க முடிகின்றது! (அப்.17:23)